ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
Page 1 of 1
ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் சப்தகன்னிமார் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஒரேசிலையில் 7 கன்னிகள் உள்ளனர்.பொதுவாக கோவில்களில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூடுவார்கள்.
ஆனால் சப்த கன்னி கோவிலை பொறுத்தவரையில் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள்கூடி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு ஞாயிற்றுகிழமை கோவில் என்றும் கூறுவார்கள்.
பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறி வருகிறது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அன்று சப்த கன்னிகளுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்படுகிறது. கரும்பு, மற்றும் பூக்களால் பந்தல் அமைக்கப்படும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
» கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை
» நவராத்திரி கோலங்கள்: ஞாயிற்றுக்கிழமை
» வழிபாடு வழிபாடு
» ஞாயிற்றுக்கிழமை வருவதால் செழிப்பை தரும் விசேஷ பொங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum