கருப்பைப் புழுக்கள் குறைய
Page 1 of 1
கருப்பைப் புழுக்கள் குறைய
அறிகுறிகள்:
குழந்தைபேறு இல்லாமை.
கருப்பைப் கோளாறு.
தேவையான பொருட்கள்:
மலை வேம்பு இலை, பூ, பட்டை.
செய்முறை:
மலைவேம்பு இலை 200 கிராம், பூ, பட்டை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி, நான்கில் ஒரு பங்காக வற்றும் போது இறக்கி வடிகட்டி இரண்டு வேளை வீதம் சாப்பிட வேண்டும். மாத விலக்கு ஏற்படும் நாட்கள் நீங்கலாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பையிலுள்ள புழுக்கள் குறைந்து குழந்தைபேறு உண்டாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கருப்பைப் புழுக்கள் குறைய
» வயிற்றுப் புழுக்கள் குறைய
» வயிற்றில் உள்ள புழுக்கள் குறைய
» வயிற்றில் உள்ள புழுக்கள் குறைய
» சளி குறைய
» வயிற்றுப் புழுக்கள் குறைய
» வயிற்றில் உள்ள புழுக்கள் குறைய
» வயிற்றில் உள்ள புழுக்கள் குறைய
» சளி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum