தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரத்தம் தூய்மையடைய

Go down

இரத்தம் தூய்மையடைய Empty இரத்தம் தூய்மையடைய

Post  oviya Sun Feb 10, 2013 5:03 pm

அறிகுறிகள்:

உடல் பலவீனம்.
இரத்தக்குறைவு.
சோர்வு.

தேவையான பொருள்கள்:

செம்பருத்திப்பூ.
செய்முறை:
செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இரத்தம் தூய்மையடைய
» மூக்கில் மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) இரத்தம்
» இரத்தம் சுத்தமாக
» இரத்தம் உறைதல்
» இரத்தம் தூய்மையாக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum