தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய பலவீனம் குறைய

Go down

இதய பலவீனம் குறைய Empty இதய பலவீனம் குறைய

Post  oviya Sun Feb 10, 2013 4:25 pm


அறிகுறிகள்:

சோர்வாக காணபடுதல்.
இதயம் படப்படப்பு.
இதயம் பலவீனமாக இருத்தல்.
நெஞ்சு வலி.
தேவையான பொருட்கள்:

அத்திப்பழம்.
பால்.
செய்முறை:
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum