தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விந்து அதிகரிக்க

Go down

விந்து அதிகரிக்க Empty விந்து அதிகரிக்க

Post  oviya Sun Feb 10, 2013 4:15 pm

அறிகுறிகள்:

விந்து குறைவாக காணப்படுதல்.
பலவீனம்.
தேவையான பொருட்கள்:

முருங்கை விதை.
பூனைக்காலி
நிலப்பனை
பூமிச்சர்க்கரை
அத்திப்பால்.
செய்முறை:
முருங்கை விதை, பூனைக்காலி, நிலப்பனை, பூமிச்சர்க்கரை ஆகியவற்றை சமனளவு எடுத்து இடித்து சலித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடி 5 கிராம் எடுத்து அதில் 5 மில்லி அத்திப்பாலை கலந்து காலை, மாலை என 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து அதிகரிக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum