தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெஞ்சு எரிச்சல்

Go down

நெஞ்சு எரிச்சல் Empty நெஞ்சு எரிச்சல்

Post  oviya Sat Feb 09, 2013 8:01 pm

அறிகுறிகள்:
நெஞ்சு எரிச்சல்.
அஜீரணம்.

தேவையான பொருட்கள்:
சுக்கு.
வெல்லம்.

செய்முறை:

சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகும் மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சலும் குணமாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum