இதயம் வலு பெற
Page 1 of 1
இதயம் வலு பெற
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் இதயம் வலு பெறும்.
அறிகுறிகள்:
பலவீனம்.
தேவையான பொருட்கள்:
மருதம்பட்டை
நொச்சி.
தாளிக்கீரை
ஜாதிக்காய்.
சாதிபத்ரி
நாவல் மரம்.
செய்முறை:
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை 4 பங்காக வற்ற வைத்து காலை, மாலை இருவேளை குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum