தும்மல் தும்மல்
Page 1 of 1
தும்மல் தும்மல்
விடாமல் தும்மல் ஏற்படின், அகத்திக்கீரைசாறு, அகத்திப்பூச்சாற்றையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தும்மல் நிற்கும்.
அறிகுறிகள்:
விடாமல் தும்மல்.
காலையில் எழுந்தவுடன் தினமும் தும்மல்.
மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை.
அகத்திப்பூ.
தேன்.
செய்முறை:
இரண்டு தேக்கரண்டி அகத்திகீரை சாறுடன் இரண்டு தேக்கரண்டி அகத்தி பூ சாறை கலந்து, அந்த கலவையுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிடவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum