தும்மல் குறைய
Page 1 of 1
தும்மல் குறைய
சித்தரத்தை பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் தும்மல் குறையும்.
அறிகுறிகள்:
அடுக்கு தும்மல்.
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை.
பால்.
செய்முறை:
1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
அறிகுறிகள்:
அடுக்கு தும்மல்.
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை.
பால்.
செய்முறை:
1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum