தும்மல் குறைய
Page 1 of 1
தும்மல் குறைய
ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தும்மல், குறையும்.
அறிகுறிகள்:
விடாமல் தும்மல்.
மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
ஆடாதோடை.
தூதுவளை.
துளசி.
தேன்.
செய்முறை:
ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட தும்மல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum