மேனி சிவப்பாக
Page 1 of 1
மேனி சிவப்பாக
செம்பருத்தி பூவை நீரில் நேரம் ஊறவைத்து பூவை தண்ணீருடன் மைய அரைத்து சாப்பிட சிவப்பாகும்.
அறிகுறிகள்:
பளப்பளப்பு இழந்து காணபடுதல்.
முகம் சுருக்கம்.
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ.
தண்ணீர்.
செய்முறை:
சிறிது செம்பருத்தி பூவை எடுத்து அதை அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக மைய அரைத்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum