தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் பொலிவுற

Go down

முகம் பொலிவுற Empty முகம் பொலிவுற

Post  oviya Sat Feb 09, 2013 7:13 pm

கஸ்தூரி மஞ்சள், விரலிமஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.


தேவைப்படும் பொருடகள்:

கஸ்தூரி மஞ்சள்.
விரலிமஞ்சள்.
சோற்றுக் கற்றாழை.
செய்முறை:

கஸ்தூரி மஞ்சள்,விரலிமஞ்சள்,சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம் பொலிவுறும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum