மங்கல வாழ்வு தரும் தரிசனம்
Page 1 of 1
மங்கல வாழ்வு தரும் தரிசனம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் கீழ்க்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅபிமுகேசர் ஆலயம், மிகப் பெரிய ஞானத்தையும் புண்ணியத்தையும் தந்தருளக் கூடிய திருத்தலம். அபிமுகம் என்றால் மேற்கு முகம் என்று பொருள், எனவே இந்தத் தலத்து நாயகனுக்கு, ஸ்ரீஅபிமுகேஸ்வரர் எனும் பெயர் அமைந்தது.
இங்கே வருடந்தோறும் மாசி மக விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஏழாம் நாள் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால், தோஷங்கள் விலகி, திருமண பாக்கியம் கைகூடும் என்பர். பத்தாம் நாள், தீர்த்தவாரி நடைபெறும்.
இங்கே வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், அம்பாள் ஸ்ரீஅமிர்தவல்லியை செவ்வரளிப்பூ சார்த்தி, தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.
தவிர, துலாம் ராசிக்கு உரிய தலம் இது. அந்த ராசிக்காரர்கள் இங்கு வந்து வணங்கினால், அவர்களின் அத்தனை தோஷங்களும் விலகிவிடும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மங்கல வாழ்வு தரும் தரிசனம்
» மங்கல வாழ்வு தரும் மகா கணபதி
» ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:
» ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
» மங்கல வாழ்வு தரும் மகா கணபதி
» ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
» இஞ்சி தரும் இனிமையான வாழ்வு:
» ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum