முகத்தில் புள்ளி குறைய
Page 1 of 1
முகத்தில் புள்ளி குறைய
முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.
அறிகுறிகள்:
முகத்தில் வெப்பத்தால் புள்ளி .
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி சாறு.
மோர்.
செய்முறை:
2 ஸ்பூன் முள்ளங்கி சாறுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவி வர தினமும் இவ்வாறு செய்து வந்தால் வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முகத்தில் எண்ணெய் பசை குறைய
» முகத்தில் எண்ணெய் பசை குறைய
» முகத்தில் கரும்புள்ளிகள் குறைய
» முகத்தில் எண்ணெய் பசை குறைய
» முகத்தில் கரும்புள்ளிகள் குறைய
» முகத்தில் எண்ணெய் பசை குறைய
» முகத்தில் கரும்புள்ளிகள் குறைய
» முகத்தில் எண்ணெய் பசை குறைய
» முகத்தில் கரும்புள்ளிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum