தேவையா போலி கவுரவம்!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தேவையா போலி கவுரவம்!
* மனதில் நல்ல நம்பிக்கை இல்லாவிட்டால் நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு உண்டாகாவிட்டால் நல்லொழுக்கம் ஒருவருக்கு வாய்ப்பதில்லை.
* மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பவர்கள் மானம் மரியாதை அற்றவர்களாவர். மற்றவர்களுக்கு தீங்கிழைத்த குற்றத்தை போக்க விரும்புபவர்களே உயர்ந்தவர்களாவர்.
* அறிவு, அழகு, தவம், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை எண்ணி கர்வம் கொள்ளுதல் கூடாது. இதனால் மனம் தூய்மை பெறும்.
* வாய்மையைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவன் எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் தன்னைச் சூழ்ந்த போதிலும் கலக்கம் கொள்வதில்லை.
* உண்மை உழைப்பில் கிடைக்கும் ஊதியத்திற்கு நிகரானது எதுவுமில்லை. விவேகம் என்னும் நல்லறிவுக்கு ஈடான குணம் இல்லை.
* எந்த உயிருக்கும் தன்னால் சிறுகெடுதலும் உண்டாகக்கூடாது என்று நினைப்பவர்கள் ஞானத்தின் வாசலுக்குள் நுழைந்துவிட்டார்கள்.
* மனிதன் போலி கவுரவத்திற்காக வேண்டாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறான்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சனுக்கு கவுரவம் வழங்கப்படுகிறது

» மதமாற்றம் தேவையா?
» மதம் ஒரு தேவையா?
» மதம் ஒரு தேவையா?
» மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சனுக்கு கவுரவம் வழங்கப்படுகிறது
» மதமாற்றம் தேவையா?
» மதம் ஒரு தேவையா?
» மதம் ஒரு தேவையா?
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum