புத்தாண்டில் முதுமையை இளமையாக கொண்டாடுங்கள்
Page 1 of 1

புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது பல காலமாக வாய் வார்த்தையில் செயல்படுகின்றது. போன வருஷம் செய்த தப்புகளையும் அபத்தங்களையும் அழித்துவிட்டு இந்த வருஷம் புதிதாக தப்பு ஏதும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்பது தான் அது. யோசித்து பார்த்தால் இந்த பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால் இதனை நடைமுறை படுத்த வேண்டியது என்பது தான் பெரிய கவலையே. உங்களுக்கான இந்த புத்தாண்டை மன திடத்தோடும், ஆரோகியத்தோடும் தொடங்க சில எளிய வழிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டுள்ளன.
நம்மில் பலரிடம் தூக்கத்தை தள்ளி வைத்து அந்த நேரத்தில் செய்ய கூடிய சில வேலைகளால் உலகையே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். தூக்கத்தை தள்ளிவைப்பது என்பது உண்மையில் உங்கள் உடலுக்கு நீங்கள் பிறதிடம் வாங்கும் கடன் போல நினைக்க வேண்டியது. நல்ல தூக்கமின்மை நமக்கு நீரிழிவு நோய், உடல் பருமன், மன உளைச்சல் போன்ற பல பின்விளைவுகளை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த ஆண்டு வரும் தூக்கத்தை தள்ளி போடாதீர்கள். அதே சமையம் நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
உடல் ஆரோகியத்திற்கு முக்கிய தேவை வைட்டமின் டி, இது மிகவும் எளிதாக அனைவருக்கும் பாரபட்ச்சம் பாராமல் கிடைப்பது. காலை 7 மணிக்குள் நீங்கள் சூரியனிடமிருந்து பெருகின்ற வைட்டமின் டி, நாள் முழுவதிலும் ஆன உற்ச்சாகத்தை தந்துவிடும். சிலர் வெயிலில் நடந்தால் கறுத்து விடுவோம் என்றெல்லாம் நினைத்து சூரியனை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்கள். இந்த மனபோக்கை விட்டுவிட்டு காலையில் சூரியனை உங்கள் நண்பன் போல பாவித்து ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள்.
இந்திய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பிரச்சனை இருக்கின்றது. மாதவிலக்கு, வெறும் காலில் வீட்டில் நடப்பது, போதிய இரும்பு சத்து குறைபாடு என இதற்கு பல காரணங்கள் உண்டு. இதனை தவிர்க்க வெல்லம், பேரிட்ச்சை, கீரைகள் போன்றவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து கொண்டாலே போதுமானது. அது மட்டும் அல்லாமல் இத்தகைய இரும்பு சத்து நிறைந்த இயற்கை உணவுகள் மனதையும் உடலையும், நாளடைந்த ஆரோகியத்தை தரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புத்தாண்டில் முதுமையை இளமையாக கொண்டாடுங்கள்
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,
» முதுமையை அதிகரிக்கும் கம்ப்யூட்டர் பணி!
» முதுமையை தடுக்கும் பலாப்பழம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum