தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமைதியாக இருக்க பழகுங்கள்

Go down

அமைதியாக இருக்க பழகுங்கள் Empty அமைதியாக இருக்க பழகுங்கள்

Post  birundha Sat Feb 09, 2013 5:18 pm

* நான் கடவுளை காணவிரும்புகிறேன். நான் அறிந்த கடவுள் உண்மையே. அகிம்சையே கடவுளைக் காணும் சாதனம்.
* அதிகாரம் என்பது ஆற்றல் உடையவர் களுக்கு கிடைக்கும். அந்த ஆற்றல் உடல் சக்தியாகவும் இருக்கலாம், ஆன்ம சக்தியாகவும் இருக்கலாம்.
* உடலுக்குத் தூக்கம் தேவைப்படுவது போல் மூளைக்கு ஓய்வு கொடுப்பது தான் உண்மையான அமைதி. அமைதியாக இருப்பது மிக நல்ல பழக்கம். ஏனெனில், அது தவறுகளை மூடி ரகசியங்களைக் காத்து விவாதங்களைத் தவிர்த்துப் பாவத்தைத் தடுக்கிறது.
* அறிவை ஆதாரமாகக் கொண்ட முடிவுகள் நிலையற்றவை. அறிவு முதிர, முதிர அவை மாறிக் கொண்டே போகும் தன்மை வாய்ந்தவை.
* இந்து மதம் விலைமதிக்க முடியாத ரத்தினங்களை உடைய எல்லையற்ற சமுத்திரம் போன்றது. எவ்வளவுக்கு எவ்வளவு ஆழத்தில் இறங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான ரத்தினங்களை நாம் அடையலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது
» சகஜமாக பழகுங்கள்
» தியானம் பழகுங்கள்
» எளிய முறையில் எம்பிராய்டரி பழகுங்கள்
» எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum