கோடைக்கேற்ற ஜில் ஜில் உணவுகள்!
Page 1 of 1
கோடைக்கேற்ற ஜில் ஜில் உணவுகள்!
Stay Hydrated this Summer
அக்னி வெயிலில் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு அனல் பறக்கிறது. வீட்டிற்குள் இருந்தால் கூட வியர்வை ஆறாய் பெருகி எரிச்சலை ஊட்டுகிறது. கோடையை சமாளிக்கவும், உடலில் நீர்ச்சத்தினை தக்கவைக்கவும் சில ஜில் ஜில் உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
கோடை வெயிலை சாமாளிக்க தினசரி 2.7 லிட்டர் நீர்ம உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் உடலில் உள்ள உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். உடலின் நீர்ச் சத்தினை தக்கவைப்பதில் வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின் சி, காபியிக் அமிலம் உள்ளது. வெப்பக் கட்டிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
தக்காளி சாஸ்
தக்காளி சாஸில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அரை கப் சாஸ் 50 கலோரிகளை கொண்டுள்ளது. கொழுப்பு சத்து அதிகம் இல்லை. தர்பூசணி பழத்தில் தாது உப்புகளும், இயற்கை சர்க்கரையும் அதிகம் உள்ளது. இது 92 சதவிகித நீர் சத்தினை கொண்ட பழமாகும். இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை காணப்படுகின்றன.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் அன்னாசி சாப்பிடுவதன் மூலம் உடலில் வலி ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
இதயத்திற்கு ஆப்பிள்
கோடையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவது இதயத்திற்கு ஏற்றது. உடலின் கெட்ட கொழுப்புகளை அகற்றுவதோடு உடல் எடையை குறைக்கிறது. ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
செலரி தண்டு
செலரியில் 96 சதவிகித தண்ணீர் சத்து உள்ளது. இதில் தாது உப்புக்களும், அமினோ அமிலம், வைட்டமின்களும் காணப்படுகின்றன. கோடையில் தினசரி ஒரு கப் செலரி ஜூஸ் பருகலாம்.
சிக்கன் நூடுல்ஸ்
ஒரு கப் சிக்கன் நூடுல்ஸ்சில் 840 மில்லிகிராம் சோடியம், 14 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக்கொள்கிறது.
பச்சை காய்கறி சாலட்
மாம்பழம் கோடைக்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவு. இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி6, சி உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பச்சை காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் போல சாப்பிடலாம். இதில் கூடுதலாக லெட்டூஸ் சேர்த்துக்கொள்வது உடல் எடையை எளிதாக கரைக்க உதவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!
» சமையல்:ஜில் ஜில் இஞ்சி ஷேக்
» ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!
» ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!
» கோடைக்கேற்ற உணவு...
» சமையல்:ஜில் ஜில் இஞ்சி ஷேக்
» ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!
» ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே!
» கோடைக்கேற்ற உணவு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum