ஸ்ரீ கால பைரவர் சிலை அமைப்பு
Page 1 of 1
ஸ்ரீ கால பைரவர் சிலை அமைப்பு
திருவடி சூலம் சாலையில் உள்ள மகாபைரவ ருத்ர ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர். உயரம் 5 அடி, சூலம், கட்கம், டமருகம் கொண்டு ஆட்சியும், வரப்பிரசாத குங்குமமும் நான்கு கரங்களில் அமையப் பெற்றது. உடலாக ஆண், பெண் கலை அடங்கியது. கபால உச்சி பிரம்மராட்சஷ செயல் அடங்கியது.
அக்னி சடையில் ஆனந்தம் கொண்டதுமாக, சுபிட்சம் கொண்டு நிர்வாண கோல இடையில் நாக கிராஷாந்தியும், பார்ப்பவர் குர அலைக்களிப்பு இல்லா, அசிங்க நிலை காமம் இல்லா, கத்தி முனை அரிவாள் கொண்டு சலங்கையோடும், இடது கால் தண்டை மெருகூட்ட, நெற்றியில் சூல பொட்டுடனும் உள்ளார்.
பிரம்மன் படைப்பு அடங்கா பிறவியுடன் கூடிய கால மயம் கண் இமை பார்வையில் அடங்கி, அகோர பல்லுடன், சிற்ப கலை சாஸ்திரம் இல்லா, சிற்பத்துடன் கூடிய, சித்தாந்த வடிவில், சீர்மிகு அலங்காரம் தோற்ற பொலிவுடன் பிரம்ம முகூர்த்த பலன் அமையப் பெற்று, பிரம்மசாரிய வாழ்வு இல்லா, இறை எடுத்த முடிவு கண்டு அஞ்சிடா கோலத்தோடு அமையப்பெற்றுள்ளார்.
ரிஷி, நந்தி இல்லா, திரு ஆவுடையார் லக்கணம் பெற்று, நாய் வாகன வேதம் கமல, மனம் கொண்டு பறை சாற்றும், ஜலதார்ச்சண சமிஞ்சை பீட விருட்ச்சகம் அமைய பெற்று, விரிசல் இல்லா உயிரோட்டம் கொண்டு, விடை அறிந்த உன் பிறவி ஆட்சி செய்யும், கபால யுக்தி பெற்ற, கால பைரவம் மந்திரம் சொல்ல, காணா காட்சி, கண்டெடுத்து முத்து, நாகம் துணை கொண்டுள்ளார்.
புதை கொள்ளும் உயிர்கோழி பாதாளம் அந்தஸ்தாக, தலைபாகை சுமை கொண்டு ருத்ராட்சம் மாலையால் அலங்காரம் செய்ய ஆணையிட்ட மந்திராலயம், அமையப் பெற்ற ஆலயம், திருவடி சூல நாத உலகம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ரீ கால பைரவர் சிலை அமைப்பு
» ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம்
» ஸ்ரீ பைரவர் 108 போற்றி
» வைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ கால பைரவர்
» v .நாங்கூர் - ஸ்ரீ பைரவர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum