தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் எடை கூடமாட்டேங்குதா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

Go down

உடல் எடை கூடமாட்டேங்குதா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க... Empty உடல் எடை கூடமாட்டேங்குதா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

Post  ishwarya Sat Feb 09, 2013 2:06 pm

1/9
வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
2/9
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9

prev next

இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர். அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும். இப்போது எந்த உணவுகளை எப்போது, எப்படி சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

ஆகவே மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு, உடல் எடையை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேறு எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum