தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்ல நாள்

Go down

நல்ல நாள்                           Empty நல்ல நாள்

Post  birundha Sat Feb 09, 2013 1:35 pm

* காலையில் எழுந்ததும் இரு நிமிடமாவது கடவுளை மனப்பூர்வமாக நினைத்து வழிபாடு செய்யுங்கள்.
* இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துங்கள். சாப்பிடும் முன், குறைந்த பட்சம் பறவைக்கோ அல்லது விலங்குக்கோ உணவு அளியுங்கள்.
* தினமும் ஏழை எளியவர்க்கு தர்மச் செலவு செய்ய முயலுங்கள். அவரவர் சக்திகேற்ப இதனைச் செய்வது நல்லது.
* இரவு தூங்குவதற்கு முன்பாக அன்றைய நாளில் செய்த நல்லவை, கெட்டவைகளை மனதிற்குள் அசைபோடுங்கள்.
* இரவில் இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை ஜெபித்து விட்டு தூங்கத் தொடங்குங்கள்.
* எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். காரியம் ஆனாலும், ஆகாவிட்டாலும் மாறாமல் இருக்கும் அன்பே உண்மையான அன்பு.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum