முடிந்த உதவி செய்யுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
முடிந்த உதவி செய்யுங்கள்
* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழக வேண்டும். ஜாடை காட்டுவது கூட கூடாது.
* விரதம் மேற்கொள்ளும் நாளில் மவுனத்தையும் கடைபிடித்தால் வாய், வயிற்றுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் அன்று நாள் முழுதும் கடவுள் பக்தியில் ஒன்றுவதற்கு ஏதுவாகும்.
* சிக்கனத்தை ஒருவன் கடைபிடித்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ய முடியும்.
* திருமணத்தை பொருளாதாரப் பிரச்னையாக மாற்றியிருப்பது அநியாயம். வரதட்சணை வாங்குவது திருடுவதற்குச் சமம்.
* உலகத்தைப் படைத்து ஒரு கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. எங்கும் நிறைந்திருந்திருக்கும் அந்த அறிவாற்றலையே கடவுள் என்று குறிப்பிடுகிறோம்.
* தன் கையே தனக்கு உதவி என்று மட்டும் எண்ணாமல் அந்தக் கையால் மற்றவருக்கும் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» முடிந்த சேவையைச் செய்வோம்
» நன்மையில் முடிந்த நாரதர் கலகங்கள்
» நன்மையில் முடிந்த நாரதர் கலகங்கள்
» உறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்…
» உறவின் போது முத்தம்… முடிந்த பின் அணைப்பு………..
» நன்மையில் முடிந்த நாரதர் கலகங்கள்
» நன்மையில் முடிந்த நாரதர் கலகங்கள்
» உறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்…
» உறவின் போது முத்தம்… முடிந்த பின் அணைப்பு………..
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum