குரல் வளம் பெற
Page 1 of 1
குரல் வளம் பெற
வெற்றிலை வேரை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.
றிகுறிகள்:
மெதுவாக பேசுதல்.
தெளிவற்ற பேச்சு.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை வேர்.
செய்முறை:
வெற்றிலை வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum