தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாக்கில் புண்

Go down

நாக்கில் புண் Empty நாக்கில் புண்

Post  oviya Fri Feb 08, 2013 8:02 pm

அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட நாக்கில் புண் குணமாகும்.


அறிகுறிகள்:

தீராத வாய்ப்புண்.
வாயை மெல்லும்போது வலிக்கும்.
சாப்பிடும் போது வாய் வலிக்கும்.

தேவையான பொருட்கள்:

அகத்தி இலை.
தண்ணீர்.

செய்முறை:

அகத்தி இலையை முதலில் அலச வேண்டும்.
2 கப் தண்ணீருடன் அகத்தி இலையை கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்க வைத்த சாரை வடிகட்ட வேண்டும்.
அந்த சாரை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண் குணமாகும்.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum