ஸ்ரேயாவின் மினுக்கும் சருமத்தின் ரகசியம் தெரியுமா?
Page 1 of 1

கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாத உடல்வாகு. மினுமினுக்கும் தேகம் என ஸ்ரேயாவின் அழகு கொஞ்சம் அதிகம்தான். தன்னுடைய சரும பளபளப்பிற்காகவும் அழகினை தக்கவைக்கவும் என்ன செய்கிறார் என்று அவரே கூறுகிறார் படியுங்களேன்.
எல்லோருக்கும் என்னுடைய அழகு பற்றிய ஆராய்ச்சிதான். தினமும் என் சருமத்தில் ‘விட்டமின் சி' அடங்கிய மாய்ஸ்சுரைஸரை அப்ளை செய்வேன். அதனால்தான் என் சருமம் வறண்டு போகாமல் மினுமினுத்துக் கொண்டே இருக்கிறது.என்னுடைய ஸ்கின் டோனின் ரகசியமே பப்பாளிதான். உணவில் நிறையப் பப்பாளி எடுத்துக்கொள்வேன். பப்பாளி பேக்கும் பயன்படுத்துவேன்.
ஒரு கப் கெட்டித் தயிருடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸையும், ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸையும் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் நன்றாகத் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகம் அழகாய் ஜொலிக்கும்.
ஷூட்டிங் முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் இரவில் குளிக்காமல் இருக்கமாட்டேன். காலையில் குளிப்பதைவிட இரவில் இப்படி குளிப்பது இறந்த செல்களை அதிகம் போக்கும் நீங்களும் முயற்சி செய்யுங்களேன். இரண்டு பங்கு ஷாம்பூ, ஒரு பங்கு எண்ணெய் (ஆலிவ், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் என்று எதுவாகவும் இருக்கலாம்) அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம் எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கப் போகும் முன், இந்தக் கலவையை நன்கு குலுக்கி சில சொட்டுக்களை தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்கள், சருமம் படு ஸாஃப்ட்டாக இருக்கும்.
கேரட்டை நன்றாக அரைத்து, முகத்தில் தடவுங்கள். முகப்பருவுக்கும், கேரட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து பருக்களை உருவாக்கும் துளைகளை முழுவதுமாக க்ளென்ஸ் செய்து விடும்.
வாழைப்பழத்தை பாலுடன் கலந்து முகம், முழங்கால், முழங்கைகளில் தடவுங்கள். சருமம் வழவழப்பாக மாறும். அதேபோல் பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.
சொர சொர கை, கால்களை ஸாஃப்ட்டாக்க ஒரு ஈஸி வழி. இஞ்சியை நறுக்கி, தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு ஆற வைத்து வடிகட்டி, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சேர்த்துக் குளித்துப் பாருங்களேன். கை, கால்கள் படு ஸாஃப்ட்டாக மாறிவிடும். டூத்பேஸ்ட்டை கொஞ்சம் எடுத்து நகங்களில் ஸ்க்ரப் செய்யுங்கள். அவ்வளவுதான். நகங்கள் பளிச் பளிச். முட்டி, கழுத்துப் பகுதிகள் கறுப்பாக இருந்தால் கடுகு எண்ணெயை அந்த இடங்களில் நன்றாகத் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கடலைமாவால் சுத்தம் செய்யுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.
மீன் எனக்கு பிடித்தமான உணவு. சென்னையில் மீன் அதிகஅளவில் சாப்பிடுவேன். இரவு 8 மணிக்குமேல் எந்த சந்தர்ப்பத்திலும் உணவு சாப்பிடுவதில்லை. ஏனெனில் அது தொப்பையை ஏற்படுத்திவிடும். தவிர மனதையும், உடலையும் இளமையாய் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நீச்சல், யோகா இரண்டும் என்னுடைய டெய்லி அட்டவணையில் தவறுவதில்லை. என் இளமைக்கு இதுதான் காரணம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...?
» உதடுகள் புரியும் ரகசியம் தெரியுமா…?
» ஹன்சிகாவின் அழகின் ரகசியம் தெரியுமா?
» சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?
» வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? இத பாருங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum