சருமத்தை விரைவில் பொலிவாக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!
Page 1 of 1

1/5
வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்
வாழைப்பழத்தில் சருமத்திற்கு தேவையான நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அந்த வாழைப்பழத்தை வைத்து ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத் துளைகள் விரிவடைந்து சுத்தமாவதோடு, சருமத்தில் ஈரப்பசையை அதிகரித்து, முகப்பரு, சரும சுருக்கம், பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழம் சிறிதை மசித்து, 1-2 துளிகள் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது கொக்கோ பட்டரை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பின் முகத்தை பாலால் கழுவி, சிறிது நேரம் ஆவி பிடித்து, டவலை வைத்து துடைத்துவிட்டு, பின்னர் அந்த வாழைப்பழ கலவையை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு பொலிவோடு, புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
2/5
3/5
4/5
5/5
prev next
Glow Skin
பொதுவாக வீட்டிலோ அல்லது உறவினர் வீட்டிலோ ஏதேனும் விசேஷம் என்றால் வீட்டை நன்கு அலங்கரிக்கின்றோமோ இல்லையோ, அந்த விசேஷத்தில் பெண்கள் தங்கள் முகம் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று மேக்-கப் நன்கு செய்வார்கள். அதுமட்டுமின்றி, அழகு நிலையங்களுக்குச் சென்று புருவங்கள வடிவமைத்தல், வாக்சிங் மற்றும் ஃபேஷியல் போன்றவற்றை செய்வார்கள். ஆனால் என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்றாலோ அல்லது மேக்-கப் போட்டாலோ, சிலரது முகம் பொலிவின்றி சோர்வோடு காணப்படும். மேலும் சிலருக்கு முகத்தில் நிறைய முகப்பருக்கள், பழுப்பு நிற சருமம் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
ஆகவே அத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்க, என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று சரிசெய்தாலும், அங்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சில நேரங்களில் அவர்களுக்கு சருமப் பிரச்சனையை அதிகரிக்கும். எனவே அந்த நேரத்தில் அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, முகமும் விரைவில் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
இப்போது எந்த ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், நன்றாக இருக்கும் என்பதைப் படித்து தெரிந்து கொண்டு, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி ஃபேஸ் மாஸ்க் பொலிவான சருமத்தை தரும்!!!
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
» சருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்!!!
» வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!
» அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum