உழைப்பவனுக்கு உணவு உறுதி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உழைப்பவனுக்கு உணவு உறுதி
* வயலில் நெல்லை உற்பத்தி செய்ய கடுமையாகப் பாடுபட்டு, பிறர் சாப்பிட வழங்குவது போல், வாழ்க்கையில் நல்ல செயல்களை செய்து, இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
* துன்பம் நீங்க மனதை தூய்மையாகவும், சாந்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறந்ததிலிருந்து வாலிபப்பருவம் வரை தாயிடம் உணவை எதிர்பார்க்கலாம். அதன் பின் உழைப்பை நம்ப வேண்டும். உழைத்தால் இறைவன் தானாகவே உணவு அளிப்பான்.
* எந்த நாட்டில் பசுக்கள் நன்றாக செழிப்பாக இருக்கிறதோ, அந்த நாடு பசுவால் செழிப்படையும் என்பதால் சாஸ்திரங்கள் பசுவைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றன.
* ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கில் பணம் இருக்கலாம். ஆனால், அதைப் பிறருக்கு பயன்படுத்தாமல் இருந்தால், அது பாலைவனத்தில் உள்ள பயிருக்கு ஒப்பாகும்.
* சமைக்க பானையில் அரிசி போடும் போது பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட வேண்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மனதில் உறுதி வேண்டும்!
» நியாயத்திற்கு நன்மை உறுதி
» மனதில் உறுதி வேண்டும்
» மனதில் உறுதி வேண்டும்
» மனதில் உறுதி வேண்டும்
» நியாயத்திற்கு நன்மை உறுதி
» மனதில் உறுதி வேண்டும்
» மனதில் உறுதி வேண்டும்
» மனதில் உறுதி வேண்டும்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum