பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்
Page 1 of 1
பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்
மாயப்பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை : ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடைமாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிபருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.
திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.
புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும். வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏலம், பில்லி, சூன்யம் விலகும்.
வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.
சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்
» பைரவர் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவர் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவர் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவர் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
» பைரவரின் வழிபாடும், அதன் சிறப்புகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum