ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைன் உரையாடல்
Page 1 of 1

வாழும் கலை யோகி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் 18 உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வன்முறையற்ற, மன அழுத்தம் உளைச்சலற்ற சமுதாயம் அமைய நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி உரையாடவுள்ளனர்.
வாசகர்களும் தங்கள் கேள்விகளை கேட்கலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது இந்த செய்தியின் முடிவில் தரப்பட்டுள்ளது.
சுமார் 60 நாடுகளிலிருந்து பொறுப்புள்ள குடிமகன்கள், மனித நேயவாதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்விகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சியை சுவாமிஜி அவர்களின் ஆர்ட் ஆஃப் லிவிங்- வாழும் கலை - அமைப்பு ஏற்று நடத்துகிறது.
இதில் பங்குபெறும் தலைவர்கள் வருமாறு: நரேந்திர மோடி, எகிப்து முதல் அதிபர் வேட்பாளர் போத்தாய்னா காமேல், அர்னாப் கோஸ்வாமி, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆன்மிக குரு டீபக் சோப்ரா, பொருளாதார நோபல் பரிசு வென்ற மைரான் ஷூல்ஸ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச, பல்கேரியாவின் இளம் தலைவர் டெய்லான் ஸ்லாசேவ், இந்திய திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ லெய்னன், கிரண் பேடி ஆகியோர்.
வாழ்க்கையின் அனைத்து தரப்பிலிருந்தும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் வாழ்க்கை, வன்முறை,பொறுப்புணர்ச்சி, சுமக்ம் அரசியல் என கேள்விகளை தொடுக்கின்றனர். இந்த உரையாடல் அனைவருக்கும் ஒரு வடிகாலையும், விடையையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகம் நெடுகிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. பள்ளியில் துப்பாக்கிச் சூடு, தியேட்டரில் துப்பாக்கிச் சூடு, பெண்களுக்கு எதிரனா வன்முறை, கற்பழிப்பு, அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகள், பேச்சுக்கள் என்று பல்லாயிரம் கேள்விகள் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
உலகம் முழுதும் சுற்றி பிரச்சரம் செய்து வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வன்முறையற்ற, அமைதியான, சாந்தமான வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை போதித்து வருகிறார்.
ஆன்லைன் உரையாடல் எங்கே எப்போது: விவரங்கள் இதோ:
உரையாடல் நடைபெறும் தளம் : Google+ Hangout
தேதி : ஜனவரி 26, 2013; நேரம் : இரவு 8.30 மணி
உஙகள் கேள்விகளை 26ஆம் தேதிக்குள் Google+ page-இல் பதிவு செய்ய http://www.artofliving.org/hangoutwithsrisri - என்ற இணையதளத்திற்கு வருகை தரவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைன் உரையாடல்
» சபரிமலையில் 26ஆம் தேதி மண்டலாபிஷேகம்
» ஜனவரி 25ம் தேதி ''விஸ்வரூபம்'' திரைப்படம் வெளியீடு
» ஜனவரி 25ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியாகும் - கமல்
» ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum