தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குபேரனின் பயோடேட்டாவை அறிவோம்

Go down

குபேரனின் பயோடேட்டாவை அறிவோம் Empty குபேரனின் பயோடேட்டாவை அறிவோம்

Post  amma Sun Jan 13, 2013 12:42 pm



இயற்பெயர் - வைச்ரவணன், ஏகாஷி பிங்களி
பெற்றோர் - விச்ரவஸ், பரத்வாஜர் மகள் ஸ்வேதா தேவி

பிறந்த தேதி -ஐப்பசி 3ம் தேதி மங்கள வாரம் - 5064-த்ரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு

ஜென்ம நட்சத்திரம் - பூர்வாஷாடா என்னும் பூராடம்

ராசி லக்னம்: தனுசுராசி மீன லக்கனம்.

அவதரித்த குறிக்கோள் - உண்மையான பக்தி நேர்மை கொண்டவர்கள் பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கொடுத்து வாழ்வை உயர்த்துவது

தாத்தா - புலஸ்தியர்,

கொள்ளு தாத்தா - பிரம்ம தேவர்,

இருப்பிட முகவரி : கயிலாய கிரகத்தில் உள்ள அனகாபுரி.

மனைவி : நிதி என்கிற சித்திரலேகா

சகோதரி : சூர்ப்பணகை,

பிடித்த கிழமை-வியாழன்

பிள்ளைகள் : நளகூபன், மணிக்ரீவன்.

வாகனங்கள் : புஷ்பக விமான மனித வாகனம்.

அபிமான நிதி தேவதாக்கள் - சங்கம் பதுமம் பதவியும்

சிறப்புப் பட்டமும் - நவநிதிகளின் அதிபதி. சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்போடு பட்டம் பெற்றது. பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக ஐஸ்வர்யங்களின் அதிபதியாக பதவி பெற்றது.

செய்த பெரும் சேவை : பத்மாவதி தாயாரை மணந்து கொள்ளும் பொருட்டு ஏழுமலையப்பனுக்குக் கடன் உதவி.

பிடித்த நைவேத்யம் : எலம், லவங்கம், கிராம்பு, வாசனை திரவியங்கள் கலந்த பால், கேசரி, அவல் பாயசம், சர்க்கரை அன்னம்.

பிடித்த வஸ்திரம் : சிவப்பு

பிரியமாக தங்கும் இடம் : வில்வமர நிழல், மந்திரங்கள் வசிக்கும் இடம், வலம்புரிச்சங்கு, தாமரை மலர், வாஸ்துக் குறையில்லாத வீடு, சானக்ராமம், ஸ்வர்ணத்தால் லிங்கம், ஸ்படிக லிங்க வழிபாடு செய்யும் இடம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum