அக்னி வருது : கூந்தலை பத்திரமா பாத்துக்கங்க!
Page 1 of 1

இன்னும் சில தினங்களில் தொடங்கப்போகிறது அக்னி நட்சத்திரம். சாலைகளில் அனல் பறக்கும். எங்காவது வெளியே கிளம்பினால் சருமத்திற்கும், கூந்தலுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையோடுதான் கிளம்பவேண்டும். இல்லையெனில் அடிக்கிற வெயிலுக்கு கூந்தல் வறண்டு உடைந்து விடும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஆயில் பாத்
கோடையில் கூந்தலில் ஈரப்பதம், எண்ணெய் தன்மை இருப்பது அவசியம். வாரம் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். அப்பொழுதுதான் ஈரத்தன்மையையும், தேவையான எண்ணெய் பசையையும் தக்கவைக்கும்.
கோடையில் வியர்வையினால் கூந்தல் அதிகம் பாதிக்கப்படும். வெளியே செல்லும் போது தலைமுடியை இருக்கி பின்னாமல் கொஞ்சம் லூஸாக பின்னி போடவும். வீட்டுக்கு வந்த பின்பு நன்றாக தலையினை விரித்துவிட்டு கொஞ்ச நேரம் காயவிட்டு சீவினால் கூந்தல் உதிர்வது குறையும்.
ஹேர் பேக்
கோடையில் கூந்தல் உடைந்து உதிரும் இதற்கு சிறந்த கூந்தல் பராமரிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும். வெளியே கிளம்பினாலே கூந்தலை துணியால் கட்டிக்கொள்ளலாம். கோடையில் டிரையரை உபயோகிக்க வேண்டாம். உங்கள் கூந்தலுக்கு எந்த ஷாம்பு ஏற்றதோ அதை மட்டும் பயன்படுத்தவும்.
கூந்தலை பராமரிக்க கண்டிசனர் போடுங்க. இது கூந்தலின் மென்மையை தக்கவைக்கும். ஹேர் பேக் கூந்தலுக்கு மிகவும் நல்லது. இயற்கையான வீட்டில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு பேக் போடலாம். முட்டை, தயிரில் ஊறிய வெந்தயம்,மருதாணி, செம்பருத்தி பூ இவைகளை பயன்படுத்தலாம்.
டென்சனை குறைங்க
உச்சந்தலையில் சுர்ரென்று ஏறும் அளவிற்கு கோபமோ, டென்சனோ படாதீங்க! அது உங்கள் கூந்தலுக்கு எதிரி. முடிந்தவரை டென்சனை குறைங்க அது உடலுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் நன்மை தரக்கூடியது. நுனிப்பகுதியில் உடைந்து விரிந்து விடும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு எதிரி. எனவே நுனிப் பகுதியை வெட்டிவிடுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனிக்காலத்தில் பட்டுக்குட்டிகளை பத்திரமா பாத்துக்கங்க!
» பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!
» தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!
» குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !
» செல்லங்களுக்கு வெயில் ஒத்துக்காது, பத்திரமா பாத்துக்கங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum