பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி
Page 1 of 1
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளன.
ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஏகாதசி
சென்னை அடையாறு ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 5.45 மணிக்கு சொர்க வாசல் திறக்கப்படுகிறது.
சென்னை அடையாறில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயில் குறிப்பிடத்தக்கப் பெருமை வாய்ந்தது.
இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீமூலவர், ஸ்ரீ உற்சவர் அபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 5 மணிக்கு 336 மகர விளக்கு தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு சொர்க வாசல் தரிசனம் மற்றும் சொர்க்க வாசல் வழியாக ஸ்ரீசுவாமி கருடவாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயில்
நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது.
பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி விழா
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பார்த்தசாரதி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
முன்னதாக கோயிலை சுத்தம் செய்யும் பணியும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரத்தையும் காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum