திருமால் சந்நதி உள்ள சிவாலயங்கள்
Page 1 of 1
திருமால் சந்நதி உள்ள சிவாலயங்கள்
கடவுள்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோராவர். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது.
விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழைக்கப்படுகிறார். இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
இவர்களில் சிவனுக்குத்தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதில் சில சிவாலயங்களில் திருமால் சந்நதியும் அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற கோயில்களின் பட்டியலை இங்கு நாம் காண்போம்.
திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள்
கச்சி ஏகம்பம் - நிலாத்துண்ட பெருமாள்
கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள்
சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள்
சிக்கல் - கோலவாமனப் பெருமாள்
திருநணா - ஆதிகேசவப் பெருமாள்
திருநாவலூர் - வரதராஜப் பெருமாள்
திருநெல்வேலி - நெல்லை கோவிந்தர்
பாண்டிக் கொடுமுடி - அரங்கநாதர்
திருப்பத்தூர் - அரங்கநாதர்
திருவக்கரை - வரதராஜர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமால் சந்நதி உள்ள சிவாலயங்கள்
» சிவாலயங்கள் 274 சிவாலயங்கள்
» நவக்கிரகங்கள் வழிபட்ட சிவாலயங்கள்
» தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - 2
» தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - 1
» சிவாலயங்கள் 274 சிவாலயங்கள்
» நவக்கிரகங்கள் வழிபட்ட சிவாலயங்கள்
» தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - 2
» தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum