திருச்செந்தூர் வெயிலுகாந்த அம்மன்
Page 1 of 1
திருச்செந்தூர் வெயிலுகாந்த அம்மன்
திருச்செந்தூரில் வெயிலுகாந்த அம்மன் அருள்புரிகிறாள். 8 கைகளை கொண்ட இந்த அம்மனை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும் வந்து வழிபடுகின்றனர். கடும் வெயில் தாக்கத்தால் ஏற்படும் அம்மை போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பதால் இந்த அம்மனுக்கு வெயிலு காந்த அம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.
இதனால் வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இங்கு கொண்டு வந்து கையில் சிவப்பு நூல் கட்டி சங்கு தீர்த்தம் கொடுக்கிறார்கள். இப்படி செய்வதால் நோய்கள் தீர்வதாக பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த அம்மனுக்கு வேல் உகந்த அம்மன் என்ற திருநாமமும் உள்ளது.
சூரனை வதம் செய்ய முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்ததால் அப்பெயர் ஏற்பட்டதாம். இக்கோவிலில் ஆவணி, மாசி மாதங்களில் 10 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருச்செந்தூர் முருகன் சிலை
» திருச்செந்தூர் முருகன் 100
» திருச்செந்தூர் முருகன் கோவில்
» திருச்செந்தூர் முருகன் சிலை
» திருச்செந்தூர் முருகன் சிலை
» திருச்செந்தூர் முருகன் 100
» திருச்செந்தூர் முருகன் கோவில்
» திருச்செந்தூர் முருகன் சிலை
» திருச்செந்தூர் முருகன் சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum