என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
Page 1 of 1
என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம்.நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்றவைக்கும். இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்றவைட்டமின்கள் உள்ளன. உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ்உடனடியாக போக்கும்.
உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின்வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளரஉதவுகிறது. இதனால் பல கூந்தல் ஒயில் (HAIR OIL) ஒரு பொதுவன கூட்டுபொருளாக நெல்லிக்காய் உள்ளது.
அமிலத்தன்மை(ACIDITY), வாயிற்று புண் நிவாரணம் பெற தினமும்நெல்லிக்காய் பொடி அல்லது ஜூஸ் குடிக்க குணம் பெறலாம்.
நீரிழிவு நோய்க்கு
நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயைகட்டுப்படுத்தும். நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது.இதனால் நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவைகுறைக்கிறது.
ரத்தத்தில் கொழுப்பின் (cholestrol) அளவை குறைகிறது. ஆய்வகஆராய்ச்சிகளில் பெருந்தமனில் படியும் கொழுப்பை தடுக்க பயனுள்ளதாகநிரூபிக்கப்பட்டுள்ளது.
இதயத்திற்கு
நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும். ரத்தத்தின்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் அண்டிபாக்டீரியாபண்புகளை கொண்டுள்ளதால் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.இது உடலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கும். அறுசுவையும் உள்ள கனிநெல்லிக்கனி. தினமும் உணவில் உண்டு வர நாள்பட்ட அனைத்துநோய்களும் கட்டுப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
» என்றும் இளமைக்கு நெல்லிக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum