வீட்டுல புளி இருக்கா? அப்ப அத இப்படியும் யூஸ் பண்ணுங்க...
Page 1 of 1

சமையலறை கழுவு தொட்டி (Kitchen Sink)
சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை, சிறிது புளி மற்றும் உப்புடன் சேர்த்து தேய்த்து கழுவினால், அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் போய்விடுவதோடு, பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
2/8
3/8
4/8
5/8
6/8
7/8
8/8
prev next
புளி என்றாலே அனைவரது வாயிலிருந்தும் எச்சில் ஊறும். அத்தகைய புளி, இந்தியாவில் அனைத்து தென்னிந்திய வீட்டு சமையலறையிலும் நிச்சயம் இருக்கும். ஏனெனில் புளி இல்லாத சமையலை இந்தியாவில் பார்க்கவே முடியாது. அத்தகைய புளியை சாம்பார், ரசம் மற்றும் இதர உணவுகளான புளி சாதம் போன்றவற்றிலும் பயன்படுகிறது. இவ்வாறு சமையலில் மட்டும் புளி பயன்படுவதில்லை, சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. சொல்லப்போனால், டிஷ் வாஷ் நீர்மம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அன்றைய காலத்தில் புளியைத் தான் பயன்படுத்துவார்கள்.
எப்படி புளிப்பு சுவையுடைய எலுமிச்சை மற்றும் வினிகர் சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுகிறதோ, அதேப் போல் இதுவும் சுத்தப்படுத்துவதற்கு மிகவும் சிறந்தப் பொருளாக கருதப்படுகிறது. அதிலும் புளியை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, அதன் தரத்திற்கு அளவே இல்லை. அந்த அளவு அது சுத்தத்தை தரும். அதிலும் இதனை எண்ணெய் பசை உள்ள பொருட்களில் பயன்படுத்தினால், எண்ணெய் பசை எளிதில் போய்விடும்.
இப்போது அந்த புளியை எதனையெல்லாம் சுத்தப்படுத்தப் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? அப்ப டீ யூஸ் பண்ணுங்க…
» கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க.
» கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க!
» வீட்டுல சிலந்தி வலைகள் அதிகமா இருக்கா? ஈஸியா விரட்டலாம்...
» மென்மையான பள பள கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum