தக்காளி குழம்பு
Page 1 of 1
தக்காளி குழம்பு
Tomato Gravy
உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக தக்காளியில் இருக்கிறது. அத்தகைய தக்காளியை பயன்படுத்தி சமைக்காத உணவுகளே இல்லை என்று கூறலாம். ஆனால் அத்தகைய சிறப்பான தக்காளியையே முக்கியப் பொருளாகக் கொண்டு ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதுவும் இந்த சுவையான தக்காளி குழம்பானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அதை செய்வது என்பது மிகவும் ஈஸி.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
மிளகாய்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கட்டு
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது உப்பு மற்றும் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
நன்கு பச்சை வாசனை போனதும், அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்.
இப்போது சுவையான தக்காளி குழம்பு ரெடி!!! இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி கருவாட்டுக குழம்பு
» தக்காளி குழம்பு
» தக்காளி குழம்பு
» முருங்கைக்காய் தக்காளி குழம்பு
» தக்காளி கருவாட்டுக குழம்பு
» தக்காளி குழம்பு
» தக்காளி குழம்பு
» முருங்கைக்காய் தக்காளி குழம்பு
» தக்காளி கருவாட்டுக குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum