பிரட் பஜ்ஜி
Page 1 of 1
பிரட் பஜ்ஜி
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் பிரட் இருந்தால், அதை வைத்து ஈஸியான முறையில் பஜ்ஜி செய்யலாம். இப்போது அந்த பிரட் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் - 2 துண்டுகள்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட் துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூடான பிரட் பஜ்ஜி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிட சூப்பராக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மழைக்காலத்தில் உணவு ஸ்டப்டு பிரட் பஜ்ஜி
» மழைக்காலத்தில் உணவு ஸ்டப்டு பிரட் பஜ்ஜி
» மிளகாய் பஜ்ஜி
» இறால் பஜ்ஜி
» மிளகாய் பஜ்ஜி
» மழைக்காலத்தில் உணவு ஸ்டப்டு பிரட் பஜ்ஜி
» மிளகாய் பஜ்ஜி
» இறால் பஜ்ஜி
» மிளகாய் பஜ்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum