தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி ஸ்பெஷலா என்ன குழம்பு செய்யப் போறீங்க....?

Go down

தீபாவளி ஸ்பெஷலா என்ன குழம்பு செய்யப் போறீங்க....?  Empty தீபாவளி ஸ்பெஷலா என்ன குழம்பு செய்யப் போறீங்க....?

Post  ishwarya Wed Feb 06, 2013 12:27 pm

பருப்பு சாம்பார்

நல்ல நாள் என்றாலே வடை பாயாசத்துடன் சமைப்போம். அவ்வாறு சமைக்கும் போது கண்டிப்பாக அதில் சாம்பார் இருந்தால் தான் நன்றாக இருக்கும். அதற்கு ஈஸியாக ஒரு சாம்பார் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இங்கு கிளிக் செய்யுங்கள்.
2/6
3/6
4/6
5/6
6/6

prev next

பண்டிகை வந்துவிட்டாலே வீடே பார்ப்பதற்கு மங்கலகரமாக அழகாகக் காணப்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மாதிரி உங்கள் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எப்படி உங்கள் வீட்டை அழகாக பார்க்கும் வாய்ப்பு பண்டிகை வந்தால் மட்டும் தான் முடிகிறதோ, அதேப் போல் தான் அந்த பண்டிகை நாட்களில் தான் சுவையான உணவையும் சாப்பிட முடியும். ஏனெனில் அப்போது தானே நிம்மதியான விடுமுறை கிடைக்கிறது.

ஆகவே அப்படிப்பட்ட பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த தீபாவளி அன்று எவ்வளவு பெரிய பிஸியான வேலையென்றாலும், அந்த நாள் நிச்சயம் விடுமுறை இருக்கும். அதிலும் அனைத்து வீடுகளிலும் நல்ல சுவையான வகையில், வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். எனவே அந்த நாளில் வீட்டில் இருப்போருக்கு நல்ல சுவையான வகையில் சமைத்துக் கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியோடு சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.

அதிலும் அப்போது அவர்களுக்கு விதவிதமாக பல ரெசிபிக்களை வேகமாக செய்து கொடுத்து அசத்த வேண்டும் என்று நினைத்தால், இதை சற்றுப் படித்துப் பாருங்களேன்....

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum