முருகன் அல்லது அழகு
Page 1 of 1
முருகன் அல்லது அழகு
முருகன் அல்லது அழகு
விலைரூ.45
ஆசிரியர் : திரு. வி.க.
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண்.8836. தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 152)
சில நூல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டுவதில்லை; அத்தகைய நூலில் இதுவும் ஒன்று. தமிழ்த் தென்றல் திரு.வி.க., அவர்கள் எழுதி பல பதிப்புகள் கண்ட நூல். பழந்தமிழர், முருகனை மணமும், இளமையும் கடவுள் தன்மையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டனர் என்று திரு.வி.க., எழுதுவதை யாரால் மறுக்க இயலும்? இந்நூலில் 12 உள் தலைப்புகள் உள்ளன. அத்தனையும், திரு.வி.க.,வின் தூய தமிழ் நடையில் படிப்பதற்கு இன்பமாக உள்ளன. சில கட்டுரைகளில் தக்க இடங்களில் ஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் ஆகியோரின் பாடல்களை கையாண்டு விளக்கும் இடங்கள் நம் அறிவிற்கு நல்ல விருந்தாகும். படிக்க, பாதுகாக்க வேண்டிய மிக அருமையான நூல்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
» முருகன் அல்லது அழகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum