பூரம் நட்சத்திரம்:
Page 1 of 1
பூரம் நட்சத்திரம்:
பொது: எலி - பெருச்சாளி - பார்வதி - குழந்தை - திருச்சூர் - பராசக்தி - ஸ்ரீ வில்லிப் புத்தூர் - நரசிம்மர் - பத்ம நாபன் - திருவனந்தபுரம் - சௌடேசுவரி அம்மன் - பகவதி அம்மன் - அனந்த நாராயணன் - கௌரி அம்மன் - வினாயகர் - மீனாட்சி அம்மன் - தஞ்சாவூர் சிவாலயம் - சமய புரம் மாரிஅம்மன் - மற்றும் அம்மன் ஆலயங்கள்.
பக்தி - வைராக்யம் - கோபம் - இருமனசு - உண்மை - நிராசை -சூழ்ச்சி - காதல் - ஏக்கம் - சலனம் -
பிரயாணம் - அரசியல் - கர்ப்பப் பை - வயிற்று வலி , கடுப்பு - மாத விடாய் - கேஸ்டிரபிள் -
செவிலியர் - அரசியல்
.
பூரம் - 1--கிரில் கேட் தயாரிப்பு - சேமியா தயாரிப்பு - மற்றும் அன்னிய நாட்டுப் பொருள் விற்பனை.
பூரம் -2 - கிரைப் வாட்டர் - ஐஸ் க்ரீம் - சோடா வகையான பொருட்கள் தயாரிப்பு.
பூரம் - 3- பூட்டு சாவி தயாரிப்பு - பீரோ டேபிள் தயாரிப்பு - பர்னீச்சர் தயாரிப்பு.
பூரம் - 4 - செங்கல் சூளை தயாரிப்பு - டெலிபோன் இதர வகையான கட்டடத்திற்கு தேவையான பொருட்கள் சப்ளை செய்தல்.
பூரம் - 1 - சிங்காரம் - அலங்காரம் - தாண்டவக் கோலம்.
பூரம் - 2 - சகல விதமான வசியப் பேச்சுகள் , செயல்கள்
பூரம் - 3 -கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தரு போன்றதொரு செயல் , மன நிலை.
பூரம் - 4 - வசீகரமான சக்தி.
பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்பதனால் , அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தல் , துர்க்கா தேவி ஆலயம் சென்று வழிபடுதல் கஷ்டங்களைக் குறைக்கும்.
திருவாதிரைக்கு பூரம் ஆறாவது நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு சிவாலயம் வழிபாடு பாவங்களை நீக்கி அம்மனின் அருள் பெற உதவும்.
மேலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிப் புத்தூர் ஆலயம் சென்று வழிபடுவது , கடன் , நோய்கள் தீர நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுவதும் ,
குடும்பப் பிரச்னைகள் என்றால் துர்க்கா தேவி வழிபாடும் , பிரச்னை தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ திருவனந்தபுர ஆண்டவரை வழிபடுவதும் பலன் தரும்.
( திசா புத்தி காலத்திற்கேற்ற ஆலயங்கள் சென்று வழிபடுவதும் இவர்கள் வாழ்விற்கு துன்பங்கள் குறைய , நன்மைகள் பெருக வழிவகுக்கும் .
பூரம் நட்சத்திரத்திற்கு 13 & 15 ம் நட்சத்திரங்கள் மிகவும் சேமம் , நன்மை தரும் நட்சத்திரம் .பரணி , சித்திரைநட்சத்திரம் போலவே அவிட்ட நட்சத்திரம் யோகம் தரும் நட்சத்திரமாகும். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களாலும் நன்மைகள் கிடைக்கும்.
பூரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதியின் பெயர்கள் ஆகாது.
இருபத்தேழு நட்சத்திரத்திற்கும் சாதகம் மற்றும் பாதகம் பற்றியக் குறிப்பு ஏற்கெனவே பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, அக்குறிப்புகள் கொண்டு தங்களின் ஜன்ம நட்சத்திரத்திற்கேற்ற சாதக, பாதக நட்சத்திரங்கள் அறியவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அக்னி நட்சத்திரம் துவங்கும் முன் சூர்யாவின் துருவ நட்சத்திரம் துவக்கம்
» பூரம் சிறுகதைகள்
» நட்சத்திரம் நட்சத்திரம்
» அக்னி நட்சத்திரம்
» ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்
» பூரம் சிறுகதைகள்
» நட்சத்திரம் நட்சத்திரம்
» அக்னி நட்சத்திரம்
» ஆயில்யம் பாம்பு நட்சத்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum