தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாகனங்களுடன் நவக்கிரகங்கள்

Go down

 வாகனங்களுடன் நவக்கிரகங்கள்  Empty வாகனங்களுடன் நவக்கிரகங்கள்

Post  amma Sat Jan 12, 2013 6:26 pm


நவக்கிரங்கள் ஒன்பது பேரும் எப்போதும் எந்த நிலையிலும் தவிர்க்க முடியாதவர்கள். எந்த கோவிலுக்கு இறைவனை வழிபட சென்றா லும் அங்கு இருக்கும் நவக்கிரகங்களையும் பக்தர்கள் வழிபட்டே திரும்புகின்றனர். சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் மேல்பகுதியில் அமைந்த படி இருக்கும்.

இதே போல் சிறப்பு மிக்க நவக்கிரகங்கள் சில கோவில்களில் அமையப் பெற்றுள்ளன. நவக்கிரகங்கள் அனைவருக்கும் வாக னங்கள் உண்டு. அந்த வாகனங்களுடன் காட்சியளிக்கும் நவக்கிரகங்களை தரிசனம் செய்ய, கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடீச்சுவரர் கோவிலுக்கு செல்ல வேண்டும். நவக்கிரகங்கள் அனைத்தும் தங்களது வாகனத்துடன் அமர்ந்திருப்பதை எந்த கோவிலிலும் காண முடியாது.

வீ.பி.கே.மூர்த்தி, பாபநாசம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum