சுக்ல பட்ச சஷ்டி தேவதையின் வடிவம்
Page 1 of 1
சுக்ல பட்ச சஷ்டி தேவதையின் வடிவம்
(வளர்பிறை 6-ம் நாள்) சுக்ல பட்ச சஷ்டி திதியின் அதிதேவதையானவள் செந்நிற மேனி கொண்டவள், செவ்வாடை, செம்மாலை அணிந்தவள், ரத்ன ஆபரணங்கள் அணிந்தவள் ஒருதிருமுகமும், இரு திருக்கரங்களும் உடையவள்.
அதில் ஓர் பாத்திரமும், கோழியும் ஏந்தி அருள் காட்சி தருபவள் மயில் வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவள் ஆவாள். இவ்வாறு சுக்லசஷ்டி தேவதையை தியானிக்க வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தேவதையின் வீட்டு எண் 2/19
» கடவுளே அறிவின் வடிவம்
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» ஒளியின் வடிவம் சிவம்
» கடவுளே அறிவின் வடிவம்
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» ஒளியின் வடிவம் சிவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum