கணக்கு கேட்கும் முருகன்
Page 1 of 1
கணக்கு கேட்கும் முருகன்
சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும்- வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும்.
கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும். அதன் பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார்.
மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கணக்கு விளையாட்டு
» பதினெண்கீழ்க் கணக்கு
» நாட்டுக் கணக்கு
» நாட்டுக் கணக்கு
» விண்டோஸ் கால்குலேட்டரில் நாள் கணக்கு
» பதினெண்கீழ்க் கணக்கு
» நாட்டுக் கணக்கு
» நாட்டுக் கணக்கு
» விண்டோஸ் கால்குலேட்டரில் நாள் கணக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum