வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையா ?
Page 1 of 1
வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையா ?
இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்,சைவர்களை தடம் மாறி போக செய்யும் பல சதிகளில் ஒன்று தான்,வேதத்தில் விக்கிரக வழிபாடு
இல்லையென்பது.சிலர்,விக்கிரக வழிபாடு,ஆகமத்தில் மட்டும் ஆதரிக்கப்படுகிறது,வேதத்தில் விக்கிரக வழிபாடு
இல்லையென்கின்றனர்.வேதத்தில் விக்கிரக வழிபாடு கூறப்பட்டிருக்கிறதா இல்லையா ?? வேதத்தில் விக்கிரக வழிபாடு
கூறப்பட்டிருக்கிறது..ஆதாரம் :
1) " சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்" -(5ஆம் கண்டம்,7ஆம்
பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)
பொருள் : காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன் வலிமையுள்ள புத்திரனையும் பூரண ஆயுளும்
அடைகிறான்..பிரஜைகளுக்கு எஜமானனாகுந் தன்மையையும் மடைகிறான்...
2) "அச்மானம் ஆகணம் ப்ரபத்யே" -(4ஆம் பிரசினம்,யஜூர் வேத ஆரண்யகம்)
பொருள் : நன்கு சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன்
3)"ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ : " - ( 1ஆம் கண்டம்,2ஆம் கற்பகம்,3ஆம் துவனி,அதர்வண வேதம்)
பொருள் : சுவாமி வாரும் இந்த கற் பிரதிமையில் நில்லும் இந்தக் கற்பிரதிமையே உமக்குச் சரீர மாகுவதாக
4)"சிவலிங்காயநம : " - (தைத்தீரிய ஆரண்யம்,10ஆம் பிரசினம்,16ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)
பொருள் : சிவலிங்கத்துக்கு வணக்கம்
5) "சிவலிங்கம் த்ரிசந்தியம் அஹரஹ : அப்யர்ச்சயேத்" -(பஸ்மஜாபால உபநிஷத் )
பொருள் : சிவலிங்கத்தை தினந்தோறும் காலை உச்சி மாலை என்ற முப்போதும் பூஜிக்க
சிவலிங்க வழிபாட்டைப் போலவே,சிவனடியார் வழிபாட்டையும் வேதம் கூறுகிறது :
"அதோஸ்ய சத்வானோ ஹம் தேப்யோகரம் நம : " -(தைத்திரீய சங்கிதை,4ஆம் காண்டம்,ஸ்ரீ ருத்ரம்,நமகம் 1-9 ,யஜூர் வேதம்)
பொருள் : உருத்திரருடைய அடியார்கள் எவர்களோ அவர்களுக்கு நான் நமஸ்காரஞ் செய்கிறேன்
ஆக,வேதத்தில்,விக்கிரக வழிபாடு,சுருக்கமாக கூறப்பட்டிருக்கிறது.
ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல் : திருத்தொண்டர் புராணம் மூலமும் சூசனமும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்கிரக வழிபாடும் நிந்தனையும்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக வழிபாடும் நிந்தனையும்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக ஆராதனையின் தத்துவம்
» விக்கிரக வழிபாடும் நிந்தனையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum