குழந்தைகளின் ஜாதக அமைப்பும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் கண்டமும்
Page 1 of 1
குழந்தைகளின் ஜாதக அமைப்பும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் கண்டமும்
அசுவினி,மூலம்,மகம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த நட்சத்திரத்தின் முதல் பாதம்,ரேவதி,கேட்டை,ஆயில்யம் ஆகிய மூன்று நாழிகைகளில் பிறந்தால் முதல் நாழிகையில் தந்தைக்கும்,இரண்டாவது நாழிகையில் தாய்க்கும் மூன்றாவது நாழிகையில் சகோதரர்களுக்கும் நான்காவது நாழிகையில் குழந்தைக்கும் கண்டமாகும்..அதாவது உயிருக்கோ,உடல்நிலை ஆரோக்யத்திலோ பாதிப்பு உண்டாகலாம்..அல்லது பிரிவு உண்டாகலாம் என ஜாதக அலங்காரம் சொல்கிறது..
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?
» இன்று ஆடி அமாவாசை: மறைந்த பெற்றோருக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்
» ஓய்வு பெற்றோருக்கு உற்றதொரு வழிகாட்டி
» லக்னமும் தொழில் அமைப்பும்
» லக்னமும் தொழில் அமைப்பும்
» இன்று ஆடி அமாவாசை: மறைந்த பெற்றோருக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்
» ஓய்வு பெற்றோருக்கு உற்றதொரு வழிகாட்டி
» லக்னமும் தொழில் அமைப்பும்
» லக்னமும் தொழில் அமைப்பும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum