தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணெரிச்சல் குறைய

Go down

கண்ணெரிச்சல் குறைய Empty கண்ணெரிச்சல் குறைய

Post  oviya Sun Feb 03, 2013 9:07 pm

பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.


அறிகுறிகள்:

கண்ணெரிச்சல்.

தேவையான பொருள்கள்:

பொன்னாங்கண்ணி.
மிளகு.
பால்.

செய்முறை:
50 கிராம் பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
குறிப்பு:

இந்த மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 7 முறைகள் தேய்த்து குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும்.
வெயில் காலங்களில் அதிக சூட்டினால் ஏற்படும் எரிச்சல் குறையும். மேலும் இந்த மருந்தை பனி மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த கூடாது.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum