சுரம் குறைய
Page 1 of 1
சுரம் குறைய
நல்ல வேளை இலை , சுக்கு , மிளகு, சீரகம் சிதைத்து அரை லிட்டர் காய்ச்சி குடித்து வர சுரம் குறையும்.
அறிகுறிகள் :
அதிக சுரம்.
தேவையானா பொருட்கள் :
நல்ல வேளை இலை.
சுக்கு.
மிளகு.
சீரகம்.
செய்முறை :
நல்ல வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம், சீதளச் சுரம் ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum