சளி குறைய சளி குறைய
Page 1 of 1
சளி குறைய சளி குறைய
அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, வில்வம், திப்பிலி, சுக்கு, வால்மிளகு,துளசி, புதினா, கற்பூரவல்லி ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்த அந்த கஷாயத்தை குடித்தால் சளி குறையும்.
அறிகுறிகள் :
இருமல்.
சளி.
தேவையானப் பொருட்கள்:
அதிமதுரம்.
தூதுவளை.
சித்தரத்தை.
வில்வம்.
திப்பிலி.
சுக்கு.
வால்மிளகு.
துளசி.
புதினா.
கற்பூரவல்லி.
செய்முறை:
அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, வில்வம், திப்பிலி, சுக்கு, வால்மிளகு, போன்றவற்றை பொடியாக்கி அந்த பொடியில் 1 டீஸ்பூன் எடுத்து துளசி, புதினா, கற்பூரவல்லி போன்ற இலைகளை நன்றாகக் கழுவி 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சூடாக குடித்தால் சளி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum