அக்கல்கோட் மஹராஜ் அருளாட்சி
Page 1 of 1
அக்கல்கோட் மஹராஜ் அருளாட்சி
அக்கல்கோட் மஹராஜ் அருளாட்சி
விலைரூ.150
ஆசிரியர் : ஜே.எஸ்.சாயிகுமார்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
சத்குரு ஸ்ரீ சாயிபாபா சேவா சமாஜம், 1ஏ, ஓபுளா சுப்பையர் சந்து, சின்னக்கடைத் தெரு, தெற்கு மாசி வீதி, மதுரை -625 001. பக்கம்: 212,
மகாராஷ்டிர மாநிலத்தில் சோலாப்பூரில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ள அக்கல் கோட் என்ற திருத்தலத்தில் 21 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே சமாதி அடைந்து பக்தர்களுக்கு அருளும் மகான் அக்கல் கோட் சமர்ந்த மஹராஜ் அருளாட்சி நடத்திய ஷீரடி சாய்பாபாவின் முந்தய அவதாரம் அக்கல்கோட்மஹராஜ் என்று நிறுவுகிறார் ஆசிரியர். இந்த ஞானியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சித்து விளையாடல்களைப் பட்டியல் போட்டுத் தருகிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum